ஆன்லைன் விளையாட்டு விதிமுறைகள் குறித்து கூகுள் பதிலளிக்க வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: பணம் வைத்து விளையாடாத வகையில் கொண்டு வந்த ஆன்லைன் விளையாட்டு விதிமுறைகள் குறித்து கூகுள் பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூகுளின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வின்சோ ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் ஆணையிட்டது.

Related Stories: