சிதம்பரம் நடராஜர் கோயிலில் 15-வது நாளாக நகை சரிபார்ப்பு பணி தொடக்கம்

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் 15-வது நாளாக நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், நகை சரிபார்ப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். நகை சரிபார்ப்பு பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: