இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : இன்றும், நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: