பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் உள்ள பிஎப்ஐ அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. சீல்

பெங்களூரு : பெங்களூரு பிரேசர் டவுன் பகுதியில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு என்.ஐ.ஏ. சீல் வைத்தது. பிஎப்ஐ அலுவலகத்தில் பணியாற்றும் 10 பேரிடம் இருந்து செல்போன் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: