தாம்பரம் அருகே பள்ளி வாகன அவசர கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தாம்பரம் பள்ளி வாகன எமர்ஜென்சி கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமி ரியோனா (7) கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related Stories: