தமிழ்நாடு மின்சார வாரியம் சூரிய ஒளி மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இதுவரை இல்லாத அளவில் தமிழ்நாடு மின்சார வாரியம் சூரிய ஒளி மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று 28.6 மி.யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தை நேற்று உற்பத்தி செய்து உச்சம் தொட்டுள்ளதாக தெரிவித்த அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியின் சாதனை என புகழாரம் சூட்டினார்.

Related Stories: