அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடிக் கல்வி திட்ட தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக 182 அரசு ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories: