பதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கும் ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பதிவு பெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்கும் ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஓய்வூதியத்தை ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி 61 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கியுள்ளார். 

Related Stories: