தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தம்

தஞ்சை : தஞ்சை மாவட்டம் அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்படுவது முற்றிலும் நிறுத்திவைக்கப்படுள்ளது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 25 நாட்களாக நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

Related Stories: