சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பொறுப்பேற்றார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வுபெற்றார். தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி ஆதிகேசவலு இணைந்து விசாரிப்பர். 

Related Stories: