திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சென்னை: திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. 25ம் தேதி வரை திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

Related Stories: