தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை : தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்ப பதிவு தொடங்கியது. மாணவர்கள் அக்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 1.4 லட்சம் பேரில் 67,787 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Related Stories: