சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை நட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நட்டார். டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினரிடம் கோரிக்கை மனுக்களை உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெற்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: