வங்கி கொள்ளையில் ஈடுபட்ட 7 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முருகன்,சூர்யா, ஸ்ரீவட்சன், செந்தில் குமரன்,சந்தோஷ்,பாலாஜி உள்ளிட்ட 7 பேருக்கு குண்டாஸ் போடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நோட்டீஸ் புழல் சிறையில் உள்ள 7 பேருக்கும் வழங்கப்பட்டது.

Related Stories: