ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; 2023 மற்றும் 2025ம் ஆண்டிற்கான இறுதிப் போட்டி நடைபெறும் மைதானங்கள்: ஐசிசி அறிவிப்பு

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2023ம் ஆண்டின் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்திலும், 2025ம் ஆண்டின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

Related Stories: