தமிழகத்தில் இருக்கும் வலுவான பொதுவிநியோக முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இருக்கும் வலுவான பொதுவிநியோக முறையால் விலையேற்றம் குறைவாக உள்ளது என மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உணவுப் பொருள் விலையேற்றம் 5%-க்கு குறைவாகவே உள்ளது என ஜெயரஞ்சன் கூறியுள்ளார். பொதுவிநியோக திட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories: