×

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவு

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ராணுவப் பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுப்பட்டுள்ள போரிடும் உடல் தகுதியள்ளவர்களை திரட்ட அறிவுறுத்தியுள்ளார்.

Tags : President Putin ,Russia ,Ukraine , President Putin orders Russia to mobilize forces to escalate war on Ukraine
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...