டெல்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023 ஜனவரி 1 வரை தடை

டெல்லி: டெல்லி அரசு பட்டாசுக்கு விதித்த தடையை எதிர்த்த வழக்கு மாநில உயர்நீதிமன்றத்தில் அக்.7-ல் விசாரணைக்கு வர உள்ளது. டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்படக்கூடும் என செப்.7-ல் மாநில அரசு பட்டாசுக்கு தடை விதித்தது. டெல்லியில் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023 ஜனவரி 1 வரை அரசு தடை விதித்துள்ளது.

Related Stories: