பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் குழு அமைக்க மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: