சென்னையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள 8 கிரவுண்ட் நிலம் மீட்பு

சென்னை: சென்னை வியாசர்பாடியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள 8 கிரவுண்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இரவீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இரவீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமாக வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் குளம் உட்பட 21 கிரவுண்ட் உள்ளது. 21 கிரவுண்டில் 8 கிரவுண்ட் நிலம் மீட்க்கப்பட்டது.

Related Stories: