கோவை துடியலூர் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் உடல் பாகங்கள் கிணற்றில் இருப்பது கண்டுபிடிப்பு

கோவை: கோவை துடியலூர் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் உடல் பாகங்கள் கிணற்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் பிரபுவின் உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அழகு நிலைய ஊழியர் பிரபுவின் துண்டிக்கப்பட்ட கை, சில நாட்களுக்கு முன்பு குப்பை தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. கை துண்டிக்கப்பட்டதையடுத்து பிரபுவின் நிலை பற்றி போலீசார் விசாரித்து வந்த நிலையில் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: