பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மணல்மேடு அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேரணியாக வந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

Related Stories: