திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால்: கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது

கோவை: திமுக எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதால்: கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்துள்ளனர். அண்மையில் பீளமேடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: