×

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு வருகிற 22ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு வருகிற 22ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள். www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.orlg ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.


Tags : MM GP ,Minister ,Ma. Subramanian , MPBS, BDS, Online, Minister M. Subramanian
× RELATED ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...