பி.ஐ.எஸ். முத்திரை இல்லாத குக்கர்களை விற்றதால் அமேசான் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி: பி.ஐ.எஸ். முத்திரை இல்லாத குக்கர்களை விற்றதால் அமேசான் நிறுவனத்துக்கு டெல்லி ஐகோர்ட் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அபராத தொகையான ரூ.1 லட்சத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்த அமேசான் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: