அரியானாவின் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் 4,000 நட்டு, போல்ட்டுகள் திருட்டு

சண்டிகர்: அரியானாவில் சகாரன்பூர்- பஞ்சகுலா தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் பொறியாளர் ஒருவர் ஆய்வு செய்த போது 4,000 நட்டு, போல்ட்டுகள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பாலத்தில் இருந்து நட்டு, போல்ட்டுகள் திருடப்பட்டது பற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புகார் கூறவில்லை என போலீஸ் தெரிவித்துள்ளது. 

Related Stories: