×

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி.வேலுமணி மனுவை உடனடியாக விசாரிக்க முதன்மை அமர்வு மறுப்பு

சென்னை: டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி.வேலுமணி மனுவை உடனடியாக விசாரிக்க முதன்மை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றுவதாக பொறுப்பு தலைமை நீதிபதி அறிவித்தார்.  


Tags : SP ,Velumani , Tender Irregularity, Case, Cancellation, S.P. Velumani, Petition, Denial
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்