நாடாளுமன்ற கட்டிடத்தை குண்டுவைத்து தகர்ப்பதாக மிரட்டிய மத்தியப்பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. கைது

டெல்லி : நாடாளுமன்ற கட்டிடத்தை குண்டுவைத்து தகர்ப்பேன் என மிரட்டிய மத்தியப்பிரதேச முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சமரைட் கைது செய்யப்பட்டார். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஜெலட்டின் குச்சிகளையும் அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார் கிஷோர். மிரட்டல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் போபால் சென்று அவரை கைது செய்தனர்.

Related Stories: