×

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திப்பு

சென்னை: சென்னையில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திப்பு நடத்தினார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் அவரை சந்தித்து பேசினர்.

Tags : Governor ,R. N.N. Union ,Education Minister ,Darmendra Pradhan ,Ravii , Governor RN Ravi, Union Education Minister, Dharmendra Pradhan, meeting
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...