ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: