நெல்லையில் வாகன சோதனையின் போது 125 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவரிடம் விசாரணை

நெல்லை: பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற தனியார் பேருந்தில் 125 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை பேருந்து நிலையம் அருகே போலீஸ் நடத்திய வாகன சோதனையில் குட்கா சிக்கிய நிலையில், ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: