திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..

சென்னை: திமுக துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அரசியலிருந்து ஒய்வு பெறுவதால் கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். விலகல் கடிதத்தை கட்சி தலைவருக்கு அனுப்பி விட்டதாகவும் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: