×

பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை தரையில் அமர வைத்து சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக புகார்

தென்காசி: பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை தரையில் அமர வைத்து சாதி பாகுபாடு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் எவ்வித சாதிபாகுபாடும் பார்க்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட சிஇஓ விசாரணை அறிக்கையை அமைச்சர் அன்பில் மகேஸ்ஸிடம் தாக்கல் செய்தார்.


Tags : Panchangulam Pravakshi Union ,school , Complaint of caste discrimination by making students sit on the floor in Panjankulam Panchayat Union Primary School
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியரான மாணவி