மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை ஆட்சியர்கள் பெறுவதுதான் சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நம்பிக்கையை ஆட்சியர்கள் பெறுவதுதான் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துயரை கலைஞர் முதல்வராக இருந்தபோது கண்ணும், கருத்துமாக கவனித்தார் என்று அவர் கூறினார்.

Related Stories: