×

ரவா கேசரி

செய்முறை

கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் திராட்சையை வறுக்கவும். நறுமணம் வரும்போது நீர், சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விடவும். நெய் சேர்க்கவும். வறுத்த ரவையை சேர்த்து நன்கு கிளறவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும். பேஸ்ட்டாக வரும் வரை சமைக்கவும்.

Tags : Rawa Kesari ,
× RELATED தவிர்க்க வேண்டிய சில உணவு சேர்க்கைகள்!