மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட அனுமதி கோரி மனு ஒத்திவைப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வலியுறுத்தி அவரது நினைவிடத்தில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி மனு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. டிஜிபி, சென்னை காவல் ஆணையர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்.12-ம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது.

Related Stories: