×

அரசு தரப்பில் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: அரசு தரப்பில் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகளை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மலட்டாறில் மணல் குவாரி அமைக்க ஆட்சியர் அளித்த உரிமத்தை ரத்து செய்யகோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : High Court ,Mathurika ,Government , Madurai High Court directs Govt to notify rules imposed on sand quarries
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது