தமிழ்நாட்டில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் அமைக்க கோரிய வழக்கை முடித்துவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் அமைக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடித்துவைத்தது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related Stories: