நெல்லையில் நாளை தொடங்குகிறது அரசு பொருட்காட்சி..

நெல்லை: கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது. அரசு பொருட்காட்சியை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்கயுள்ளார்.

Related Stories: