கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேரில் ஆஜரானார். ஆஜரான டி.கே.சிவகுமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: