பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு

டெல்லி: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமரீந்தர் சிங், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் சந்தித்து பேசுகிறார். இன்று அமரீந்தர் சிங் தன்னையும் தன் கட்சியையும் பாஜகவுடன்  இணைத்துக் கொள்கிறார்.

Related Stories: