தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யகோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு நாளை விசாரணை

சென்னை: தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யகோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு நாளை விசாரணை செய்யப்படுகிறது. விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் தமிழக அரசின் முறையீட்டை ஏற்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை நடக்கிறது.

Related Stories: