சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: