திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக தகவல்...

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதால் சுப்புலட்சுமி ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியானது.  அண்மையில் நடைபெற்ற திமுக முப்பெரும்விழாவிலும் பங்கேற்காமல் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: