உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்..

செர்பியா: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.65 கிலோ ஏடிபிரிவில் பியூரிட்டோ ரிகோ வீரர் செபாஸ்டியனை 11-9 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 4 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பஜ்ரங் புனியா வென்றார்.  2018-ம் ஆண்டு வெள்ளி, 2013, 2019 மற்றும் இந்த ஆண்டு வெண்கலப்பதக்கம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றுள்ளார்.

Related Stories: