மதுராந்தகம் அருகே கிளி ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது: போலீசார் விசாரணை

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கிளி ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்துள்ளனர். தண்டரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மோகன், குமார், ஜெயக்குமார், கர்ணன் ஆகியோரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories: