ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகம் அருகே கார் மரத்தில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளார். மதுரையில் இருந்து வந்த கார் மரத்தில் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: