கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் மளிகை கடை உரிமையாளர் போக்சோவில் கைது

கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் மளிகை கடை உரிமையாளர் நடராஜ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் விழிப்புணர்வு கூட்டத்தில் பள்ளி சிறுமிகளின் புகாரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: