சண்டிகர் பல்கலை. விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவு

பஞ்சாப்: சண்டிகர் பல்கலை. விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பல்கலை. விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: