×

தைவான், யூஜிங் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு

தைவான்: தைவான், யூஜிங் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Taiwan ,Yujing , Terrible Earthquake in Yujing, Taiwan; It registered 7.2 on the Richter scale
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...